நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி சோதனை மேற்கொண்டார். அப்போது குளக்கரை அருகே சாராயம் விற்ற கிடங்கன்பாண்டலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் சாரயத்தை கைபற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

