sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

/

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியின்போது வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்றுகள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. எஸ்.பி., மாதவன் தலைமை தாங்கினார். கருப்பு பட்டை அணிந்து, 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், திருமால், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar