/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு
/
துாய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 21, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில் துாய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி சார்பில் நகராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் முருகன் முன்னிலை வைத்தார். ரோட்டரி கிளப் தலைவர் வாசன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கோதம்சந்த் தலைமை தாங்கி, துாய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

