/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்
/
திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்
ADDED : ஜன 19, 2024 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : காணும் பொங்கலை முன்னிட்டு சங்கராபுரம் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
காணும் பொங்கலை முன்னிட்டு சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

