/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள்
/
த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள்
ADDED : ஜூன் 25, 2025 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய கிளை சார்பில், த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள் விழா, கொண்டாடப்பட்டது.
திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய கிளைகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி, தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேற்கு ஒன்றிய தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் ராஜேஷ், சரண்ராஜ், முருகன், மணிகண்டன், சுரேஷ், விமல்ராஜ், முரளி, ஜெயபிரகாஷ், சிவனேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.