sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

/

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜூன் 28, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா கடத்திய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

உளுந்துாபேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது மற்றும் போலீசார் கடந்த, 29ம் தேதி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், 2 கிலோ கஞ்சா கடத்திய ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், காந்தி நகரைச் சேர்ந்த மதிமாறன் மகன் ராம்பிரசாத், 24; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார், 21; ஆகிய இருவரை கைது செய்து, விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரசாந்த், இந்த இருவரையும்

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us