/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்வ விநாயகருக்கு இன்று கும்பாபிஷேகம்
/
செல்வ விநாயகருக்கு இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜன 23, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடிகோவில் தோப்பு தெருவில், செல்வ விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 21ல், கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
இன்று, காலை 9:00 மணிக்கு விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.

