sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரும் 22ல் கூரத்தாழ்வான் மஹோத்சவம்

/

வரும் 22ல் கூரத்தாழ்வான் மஹோத்சவம்

வரும் 22ல் கூரத்தாழ்வான் மஹோத்சவம்

வரும் 22ல் கூரத்தாழ்வான் மஹோத்சவம்


ADDED : ஜன 18, 2024 11:01 PM

Google News

ADDED : ஜன 18, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கூரம் கிராமத்தில், கூரத்தாழ்வான் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம், கூரத்தாழ்வானின் திருவவதார மஹோத்ஸவம், 13 நாட்கள் விமரிசையாக நடக்கும். அதன்படி, நடப்பு ஆண்டு, 1,014வது திருஅவதார மஹோத்சவம் வரும் 22ம் தேதி காலை 6:15 மணிக்கு திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடு உற்சவத்துடன் துவங்குகிறது.

இதில், ஒன்பதாம் நாள் தேரோட்டம், ஜன., 30ல் காலை 8:00 மணிக்கு நடக்கிறது.

பிப்., 3ல் புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன், கூரத்தாழ்வானின் 1,014வது திருஅவதார மஹோத்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us