sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் முருக பக்தர்கள் திருத்தணிக்கு பாதயாத்திரை

/

உத்திரமேரூர் முருக பக்தர்கள் திருத்தணிக்கு பாதயாத்திரை

உத்திரமேரூர் முருக பக்தர்கள் திருத்தணிக்கு பாதயாத்திரை

உத்திரமேரூர் முருக பக்தர்கள் திருத்தணிக்கு பாதயாத்திரை


ADDED : ஜன 24, 2024 01:08 AM

Google News

ADDED : ஜன 24, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் கீழ்வெங்கடாச்சாரி தெரு, குபேர பாலமுருகன் கோவில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் கிருத்திகை அன்னதான சபாவை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி, உத்திரமேரூரில் இருந்து, திருத்தணிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

அதன்படி, நடப்பாண்டு, 28ம் ஆண்டு பாதயாத்திரையையொட்டி, நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு காவடி கட்டுதல், பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதபூஜை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, காலை 7:30 மணிக்கு பாலசுப்ரமணிய கோவிலில் இருந்து முருக பக்தர்கள், பாதயாத்திரையாக திருத்தணிக்கு புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us