
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
‛தினமலர்' நாளிதழின் விப்பேடு முகவர் விக்னேஷ் - கோமதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இடமிருந்து வலம்: மணமகளின் பெற்றோர் டில்லி - சரஸ்வதி மற்றும் மணமகனின் பெற்றோர் ரவிச்சந்திரன் - பானுமதி. இடம்: காஞ்சிபுரம்.

