/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சாட்டிலைட் போன் விற்ற 3 பேர் கைது
/
சாட்டிலைட் போன் விற்ற 3 பேர் கைது
ADDED : ஜன 10, 2024 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி பொழியூர் அருகே, சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சாட்டிலைட் போனை விற்ற பிரவீன், விஜின், வில்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

