sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

/

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்


ADDED : மார் 25, 2025 01:03 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

கரூர்:காணியாளம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில், நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி அருகில், காணியாளம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை (26ம் தேதி) காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத்

துறைகள் சார்பில் கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us