/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி பஞ்சாயத்தில்வரி வசூல் விழிப்புணர்வு
/
சிந்தலவாடி பஞ்சாயத்தில்வரி வசூல் விழிப்புணர்வு
ADDED : மார் 26, 2025 01:55 AM
சிந்தலவாடி பஞ்சாயத்தில்வரி வசூல் விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில், வரி வசூல் குறித்து மக்களுக்கு வாகனங்களின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில், மக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் செய்யப்படுகிறது. பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி மற்றும் இதர வரிகளை, மக்களிடம் வசூல் செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி வீட்டு, அதற்கான ரசீதுகளை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டது.
கரூரில் நாளை பென்சனர்