sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தாய் மாயம்;மகன் புகார்

/

தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்

தாய் மாயம்;மகன் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய் மாயம்;மகன் புகார்

கரூர்:கரூரில் தாயை காணவில்லை என, போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.கரூர், மேற்கு நஞ்சையார் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி சித்ரா, 52; இவர் கடந்த, 10ல் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் இருந்து, வெளியே சென்றார். ஆனால், இதுவரை சித்ரா வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சித்ராவின் மகன் புருசோத்தமன், 26, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar