sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இழப்பீடு தொகை தொடர்பாக முகாம்

/

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இழப்பீடு தொகை தொடர்பாக முகாம்

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இழப்பீடு தொகை தொடர்பாக முகாம்

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இழப்பீடு தொகை தொடர்பாக முகாம்


ADDED : ஜூன் 23, 2025 05:42 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிக்கு, நிலம் கையகப்படுத்துதலில் இழப்பீட்டு தொகை தொடர்பான முகாம், நாளை முதல் நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை கிராமங்களில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிக்கு நிலம் கையகப்படுத்தல் நடக்கிறது. இதில், நில உரிமைதாரர்க-ளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக கிராம வாரி-யான ஒருங்கிணைப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, நாளை, மகாதானபுரம் தெற்கு, சிந்தலவாடி, பிள்ளாபாளையம் கிராமங்க-ளுக்கு, பழைய ஜெயங்கொண்ட சமுதாயகூடம்; தளிஞ்சி, நங்க-வரம் தெற்கு கிராமங்களுக்கு, தளிஞ்சி வி.ஏ.ஓ., அலுவலகம்; வைகைநல்லுார் தெற்கு கிராமத்திற்கு, அங்குள்ள வி.ஏ.ஓ., அலு-வலகத்தில் நடக்கிறது.

வரும், 25ல் நெய்தலுார் தெற்கு கிராமத்திற்கு, அங்குள்ள சமு-தாயகூடம் (மாரியம்மன் கோவில் அருகே); சத்தியமங்கலத்திற்கு, அங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகம்; கிருஷ்ணராயபுரம் தெற்கு கிராமத்திற்கு, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடக்கி-றது. வரும், 26ல் ராச்சாண்டார் திருமலை, அங்குள்ள சமுதாய கூடம்; இரணியமங்கலம், மருதுார் தெற்கு கிராமத்திற்கு, இர-ணியமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகம்; கருப்பத்துார் கிராமத்-திற்கு, மேலதாளியாம்பட்டி தாய் சேய் நல விடுதி; வரும், 27ல் இனுங்கூருக்கு, அங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் ஆகிய இடங்களில் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில், தங்களது நில உரிமை தொடர்பான ஆவ-ணங்களை சமர்ப்பித்து இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்-ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us