/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு கைெயழுத்து போட போன மகள் மாயம்: தாய் புகார்
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு கைெயழுத்து போட போன மகள் மாயம்: தாய் புகார்
போலீஸ் ஸ்டேஷனுக்கு கைெயழுத்து போட போன மகள் மாயம்: தாய் புகார்
போலீஸ் ஸ்டேஷனுக்கு கைெயழுத்து போட போன மகள் மாயம்: தாய் புகார்
ADDED : ஜன 24, 2024 10:13 AM
கரூர்: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, கைெயழுத்து போட சென்ற மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், ஆத்துார் செல்லரப்பாளை யம் காலனி பகுதியை சேர்ந்த, கிருஷ்ணன் மனைவி பிரேமா, 35; இவர், கணவரு டன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தாய் சாந்தியுடன் வசித்து வரு கிறார்.
இந்நிலையில், வழக்கு ஒன்று தொடர்பாக சை பர் கிரைம் போலீசார், பிரேமாவை கைது செ ய்து, பெண்கள் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த பிரேமா, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நாள்தோறும், காலை, 10:00 மணிக்கு கைெயழுத்து போட்டு வந்தார்.
கடந்த, 20 ல் வீட்டில் இருந்து, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கைெயழுத்து போட சென்ற பிரேமாவை காணவில்லை. தாய் சாந்தி அளித்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.