sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டாரஸ் லாரியில் மணல் கடத்தல் குளித்தலை போலீசாரிடம் ஒப்படைப்பு

/

டாரஸ் லாரியில் மணல் கடத்தல் குளித்தலை போலீசாரிடம் ஒப்படைப்பு

டாரஸ் லாரியில் மணல் கடத்தல் குளித்தலை போலீசாரிடம் ஒப்படைப்பு

டாரஸ் லாரியில் மணல் கடத்தல் குளித்தலை போலீசாரிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 17, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை :நான்கு யூனிட் மணலுடன் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த, டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குளித்தலை அடுத்த, மருதுார்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக, 4 யூனிட் மணலுடன் டாரஸ் லாரி நின்று கொண்டிருந்தது. இது குறித்து வி.ஏ.ஓ., குமரேசன், லாரி டிரைவரிடம் கேட்டபோது முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தார்.

இதையடுத்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். 4 யூனிட் மணல் லோடுடன் சந்தேகம் அளிக்கும் வகையில், நின்றிருந்ததாக டாரஸ் லாரி டிரைவரிடம் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us