sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஐ.ஜி., தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு

/

ஐ.ஜி., தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு

ஐ.ஜி., தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு

ஐ.ஜி., தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு


ADDED : செப் 14, 2025 05:07 AM

Google News

ADDED : செப் 14, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இன்று நடக்க-வுள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார் தலை-மையில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை மேற்பார்-வையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய, 4 மாவட்டங்களில் இருந்து, 1,500 போலீசார் பாதுகாப்பு பணி மேற்-கொள்கிறார்கள். அவர்கள், முதல்வர் ஸ்டாலின் வரும் பாதை, கிருஷ்ணகிரியில் அரசு விழா நடக்கும் இடம், முதல்வர் 'ரோட்ஷோ' செல்லும் பாதை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.






      Dinamalar
      Follow us