Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/7 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு

7 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு

7 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு


ADDED : டிச 09, 2024 07:40 AM

Follow on Google

ADDED : டிச 09, 2024 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி அருகே மட்ட மத்திகிரி பகுதியிலுள்ள ராகி தோட்டத்திற்குள் நேற்று மாலை, 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று, புதரில் மறைந்து கொண்டது.

தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் வந்து, பாம்பை லாவகமாக பிடித்து, அருகிலுள்ள காப்புக்காட்டில் விட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap