/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரியில் விழுந்து மூதாட்டி பரிதாப பலி
/
ஏரியில் விழுந்து மூதாட்டி பரிதாப பலி
ADDED : ஜூன் 15, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, -ஆந்திர மாநிலம், எஸ்.கொல்லஹள்ளியை சேர்ந்த மூதாட்டி சுப்பம்மா, 90. இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். குப்பத்தில் உள்ள, தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு சென்று மாத்திரைகளை வாங்கி செல்வது வழக்கம்.
அவ்வாறு கடந்த, 13ல் மாத்திரைகளை வாங்கியவர் குப்பம் பஸ்சில் ஏறுவதற்கு பதில், கிருஷ்ணகிரி பஸ்சில் ஏறியுள்ளார். பின்னர், கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, சின்னஏரியில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர், தவறி விழுந்து இறந்தார். கிருஷ்ணகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.