/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான், எம்.ஜி.ஆர்., கல்லுாரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ADDED : ஜூன் 23, 2025 05:12 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., நகரில் இயங்கி வரும் அதியமான் பொறியியல் கல்லுாரியில், அறிமுக வகுப்புகள் மற்றும் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முத-லாமாண்டு மாணவ, மாணவியருக்கான வகுப்புகள்
துவக்க விழா இன்று (ஜூன் 23) காலை, 9:00 மணிக்கு, கல்லுாரி உள்விளையாட்டரங்கில் நடக்கிறது.
அதியமான் கல்வி குழுமத்தின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி., தலைமை வகிக்கிறார். தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்கா-வலர் லாசியா தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாநில அரசு விருது உட்பட மொத்தம், 272 விருதுகளை பெற்-றுள்ள, கல்வியாளர் சம்பத்குமார் பேச உள்ளார்.
அதியமான் கல்வி குழும இயக்குனர் ரங்கநாத், மேலாளர் நாரா-யணன், கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., கல்-லுாரி முதல்வர் முத்துமணி மற்றும்
பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.