sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சர்வதேச யோகா தின பேரணி

/

சர்வதேச யோகா தின பேரணி

சர்வதேச யோகா தின பேரணி

சர்வதேச யோகா தின பேரணி


ADDED : ஜூன் 23, 2025 05:09 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, மக்கள் மத்தியில் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகா மக-ரிஷி அறக்கட்டளை மகாயோகம் சார்பில், நேற்று காலை விழிப்பு-ணர்வு பேரணி நடந்தது.

ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மைதானத்தில் நிறைவு பெற்றது. ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்-கேற்றனர்.

யோகாசனத்தின் அவசியம் குறித்து, ஜெகதீசன் என்பவர் விளக்கி கூறினார். மாணவ, மாணவியர், இளைஞர்கள், பெரியர்கள் என பலரும், விளையாட்டு மைதானத்தில் யோகாசனம் செய்தனர். ஓசூர் பயிற்சி ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us