sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய லாரி பறிமுதல்

/

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஸ்ரீதர் மற்றும் போலீசார், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒரு யூனிட் எம்.சாண்ட் எடுத்து செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சூளகிரியை சேர்ந்த டிரைவர் திம்மராஜ், 25, ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய பகு-தியை சேர்ந்த உரிமையாளர் மோகன், 35, ஆகியோரை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar