sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அடிப்படை வசதி செய்யக்கோரி மனு

/

அடிப்படை வசதி செய்யக்கோரி மனு

அடிப்படை வசதி செய்யக்கோரி மனு

அடிப்படை வசதி செய்யக்கோரி மனு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, பெரியார் நகர் பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, நேற்று மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ரெட்டிப்பட்டி பஞ்., பெரியார் நகர் பகுதியில், 7, 9வது வார்டு, 4வது தெருவில், 15 மீட்டர் மட்டும் சாலை போடாமல் கிடப்பில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், மிகவும் சிரமப்படுகின்-றனர்.

மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாக-னங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அடிப்படை தேவை-யான சாலை, கழிவுநீர் கால்வாய், அமைத்து தரவேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar