/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் பொங்கல் தள்ளுபடி விற்பனை
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் பொங்கல் தள்ளுபடி விற்பனை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் பொங்கல் தள்ளுபடி விற்பனை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸில் பொங்கல் தள்ளுபடி விற்பனை
ADDED : ஜன 14, 2024 12:19 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின் மற்றொரு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடக்கிறது.
இது குறித்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிறுவனர் எம்.பி.ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கூறியதாவது: பொங்கலை முன்னிட்டு தற்போது பொங்கல் சிறப்பு விற்பனை நடக்கிறது. வாடிக்கையாளர்கள் பயன்பெற சிறப்பு தள்ளுபடி விற்பனை மட்டுமின்றி எக்கச்சக்க பரிசுகளை வழங்கி வருகிறோம். ஜவுளி வாங்க வரும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு. 4 தளங்களிலும் அனைத்துவித மாடல்களில் ஜவுளிகளை இறக்குமதி செய்து உள்ளோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக விசாலமான கார் பார்கிங் வசதி உள்ளது.
நடுத்தர மக்கள் முதல் வசதி படைத்தவர்களுக்கான ஜவுளி களை இங்கு வாங்கலாம். பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமான பட்டுகள், பட்டு வேட்டிகள், சட்டைகள், சிறுமிகளுக்கான பட்டு பாவாடைகள், சிறுவர்களுக்கான வேட்டி, சட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கான அனைத்து வகையான ஆடைகளும், பொங்கலை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனத்தில் பல ரகங்களின், பல வண்ணங்களில் வைத்துள்ள
புத்தாடையுடன் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

