sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த் துறை சுயநிதிப் பிரிவு சார்பில் ஐந்திணை தமிழ் மன்றம் சார்பில் மகளிர்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முன்னாள் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரிஸ்வானா பர்வீன் அறிமுக உரையாற்றினர். வழக்கறிஞர் கார்த்திகேயன் பேசினார். பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.

மாணவர் சுந்தரபாண்டியன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் சிவசித்ரா ஒருங்கிணைத்தார்.




    • Dinamalar Events


    Dinamalar