ADDED : ஜன 24, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : மதுரை கூடல்புதுார் சொக்கலிங்க நகர் பிரபாகரன் 46.
கோவில்பாப்பாகுடி பகுதி 'ப்ளே ஸ்கூலில்' இசை ஆசிரியராக உள்ளார். அங்கு படித்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்தார். குழந்தைகள் நல அலுவலர் புகாரில் பிரபாகரனை சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

