நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தாலுகா லாரி உரிமையாளர், ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.
பாரதீய நியாய சன்ஹிதா -கிட் அண்ட் ரன் என்ற புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். செயலாளர் அழகர், பொருளாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

