sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நிர்வாகிகள் தேர்வு

/

 நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் (டான்ராக்டா) மாவட்ட தலைநகரங்களில் செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். வக்புவாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிர் தலைமையில் பேராசிரியர்கள் சேதுராக்காயி, சண்முகவேல் ஆகியோர் அடங்கிய குழு தேர்தலை நடத்தியது.

இதன்படி 2005 - - 2028 க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராமமூர்த்தி, செயலாளராக பெரியதம்பியும், பொருளாளராக சந்திரன், துணைத் தலைவராக அனார்கலி, இணைச் செயலாளராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பெதுக்குழுவுக்கு பேராசிரியர்கள் பெருமாள், ராஜேந்திரன், சண்முகசுந்தரம், அனார்கலிபீவி, சுந்தரராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar