sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உண்ணாவிரதம்

/

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : ஆட்டுக்குளம் ஊராட்சி குடியிருப்புகளுக்கு புதிய கதவு எண் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஆதார், ரேஷன் கார்டு உட்பட 17க்கும் மேற்பட்ட ஆவணங்களில் மாற்ற வேண்டியதிருப்பதால் பழைய எண்ணை வழங்க வேண்டும் என மக்கள் மனு கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால் நேற்று சிவகங்கை ரோட்டில் உள்ள ஆட்டுக்குளம் விலக்கில் உண்ணாவிரதம் இருந்தனர். பி.டி.ஓ., (பொறுப்பு) ராஜசேகர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar