நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி மடம் கிளையின் சார்பில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆணைப்படி மாணவர்களுக்கு இலவச கணித வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
வாரத்தில் 5 நாட்கள் ஆசிரியர் வீரமணிகண்டன் வகுப்பு நடத்துகிறார். வகுப்பு குறித்த விபரங்களுக்கு வீரமணிகண்டன் 82486 67586, வெங்கட்டராமன் 73732 02063 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். வகுப்பு துவக்கத்திற்கான ஏற்பாடுகளை பொறியாளர் கே. ஸ்ரீகுமார், டாக்டர் ஆர். ரமேஷ் செய்திருந்தனர்

