ADDED : ஜன 21, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சி.ஐ.ஐ. யங் இந்தியன்ஸ் கூட்டமைப்பு சார்பில் மதுரையின் தேவைகளை கண்டறியும் 'பாத் பைண்டர்' நிகழ்ச்சி நடந்தது.
வெங்கடேசன் எம்.பி., தலைமை வகித்தார். 2013க்கு பிறகு மீண்டும் மாமதுரை திருவிழா நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் பைசல் அகமது, துணைத்தலைவர் சென்ஹர்லால் கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர் தங்கள் தொழிலில் புதுமையை புகுத்தும் வகையில் புதுமை கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

