sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வழிகாட்டல் நிகழ்ச்சி

/

வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் இளையோர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை, கப்பல் படை, ராணுவத்தில் அதிகாரி ஆவதற்கான வழிகாட்டல் குறித்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கமாண்டர் பிரபு ஆலோசனை வழங்கினார்.

அடிப்படை கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி, உடற்தகுதி, மனதிறன், தேர்வு முறைகள் குறித்து விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் எடுத்துரைத்தார். கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar