sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுால் வெளியீடு

/

நுால் வெளியீடு

நுால் வெளியீடு

நுால் வெளியீடு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 'சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்ட மதுரை மாவட்ட தியாகிகள்' என்ற நுால் வெளியீட்டு விழா தொகுப்பாசிரியர் முத்துப்பாண்டி தலைமையில் நடந்தது.

ஜேசுதாஸ் காந்தி வரவேற்றார். முதல் பிரதியை லோக் அதாலத் மாவட்ட நீதிபதி ரஜினி வெளியிட, ஓய்வு கலெக்டர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பெற்றார்.

தியாகிகள் முத்துமணி, பரமசிவம், அழகம்பெருமாள், சுந்தரமகாலிங்கம், திருநாவுக்கரசர், நாகப்பன், கட்டச்சாமி, சூலுார் செட்டியார் கவுரவிக்கப்பட்டனர்.

காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், மாநகராட்சி காங்., கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகன், போஸ், ராஜ்பிரதாபன், டாக்டர் நோவா பேசினர். நேதாஜி சாமிநாதன் நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar