ADDED : ஜன 19, 2024 05:15 AM
இன்று (ஜன.,19) (காலை 9:00 - மாலை 5:00 மணி)
* அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.,நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரஹாரம், பரசரடி, ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசிதோட்டம், கீழரதவீதி, பெரியரதவீதி குடியிருப்புகள், பாம்பன் நகர், பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால் பயிற்சி கல்லுாரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்குதோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம்நகர், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் கோயில்.
* மேலக்கால், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனுார், திருவேடகம், தச்சம்பத்து, விக்கிரமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, வடகாடுபட்டி, எம்.ஜி.ஆர்., நகர்.
* உசிலம்பட்டி, கவணம்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுாத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையான், கன்னியம்பட்டி.
* சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், தங்கலாச்சேரி, பொக்கம்பட்டி, வாகைக்குளம், சலுப்பப்பட்டி, பி.மேட்டுப்பட்டி.
* மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலபட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.
* உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லுாத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைபட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனுார், புதுக்கோட்டை, துரைச்சாமிபுரம் புதுார்.
(காலை 10:00- - மாலை 5:00 மணி)
* வலையங்குளம், போக்குவரத்து நகர், சின்னஉடைப்பு, வலையபட்டி
* பொய்கைகரைபட்டி, நாயக்கன்பட்டி, அழகாபுரி, அழகர்கோவில், அ.வலையபட்டி, கோட்டைவாசல், மூனுார், கிடாரிப்பட்டி, வெளிச்சநத்தம், கைலாசபுரம்.
* கொட்டகுடி, ஆண்டிபட்டி, கோவில்பட்டி, பனங்காடி, அரசப்பன்பட்டி, காதர்ஷாபட்டி, மேலுார் -- அழகர்கோவில் ரோடு, புதுசுக்காம்பட்டி, வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, செட்டியார்பட்டி.
* உத்தங்குடி, வி.ஐ.பி., நகர், தட்டாங்குளம், காளிகாப்பான், குட்லக் அவென்யூ, ஒத்தப்பட்டி, செந்தமிழ்நகர், கங்கைபுரம், கருப்பாயூரணி, பேச்சிகுளம்.
* தனியாமங்கலம், பெருமாள்பட்டி, மட்டங்கிபட்டி. உறங்கான்பட்டி, குப்பச்சிபட்டி, சூரத்தான்பட்டி, ஆலம்பட்டி, குறிச்சிபட்டி, அம்மன்கோவில்பட்டி, சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, கீழவளவு, இ.மலம்பட்டி, பாப்பாகுளப்பட்டி, உடன்பட்டி, பாண்டாங்குடி.
நாளை (ஜன.20) (காலை 9:00 - மாலை 5:00 மணி)
* மதுரை தினமலர் அவென்யூ, பைபாஸ் ரோடு, சம்மட்டிபுரம் மெயின்ரோடு, முத்துராமலிங்கதேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்.காலனி, டோக்நகர் 1 - 16 தெருக்கள், தேனி மெயின்ரோடு, விராட்டிப்பத்து சில பகுதிகள், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ நகர், அசோக்நகர், கோச்சடை பகுதிகள், ஜெயில் ரோடு, மேலப்பொன்னகரம் 8, 10, 11, 12 தெரு, கனரா வங்கி முதல் தெரு டாக்ஸி ஸ்டாண்ட் வரை, ஹார்வி நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெருக்கள், முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில்காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் 1-5 தெருக்கள், எஸ்.பி.ஓ., காலனி, சொக்கலிங்கநகர் 1 - 9 தெருக்கள், பொன்மேனி, சம்மட்டிபுரம், பொன்மேனி மெயின்ரோடு, பாரதியார் மெயின் ரோடு, பாண்டியன் நகர், பெத்தானியாபுரம் பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர்.

