ADDED : மார் 26, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில் உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன.
காணிக்கையாக 257 கிராம் தங்கம், 429 கிராம் வெள்ளி, ரொக்கமாக ரூ. 75 லட்சத்து 48 ஆயிரத்து 747, வெளிநாட்டு நோட்டுகள் 335 கிடைத்தன.