sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர் பயிற்சி முகாம்

/

மாணவர் பயிற்சி முகாம்

மாணவர் பயிற்சி முகாம்

மாணவர் பயிற்சி முகாம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்:மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி தொழில் வழிகாட்டல் அணி, மகளிர் மேம்பாட்டு அணி, ஜே.சி.ஐ. மதுரை பாண்டியன் சார்பில் மாணவர்களுக்கு மென்மைத்திறன் பயிற்சிகள், டாலி வகுப்பு மற்றும் ஆரி வேலைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். ஜே.சி.ஐ. அஜய், பிராந்திய பயிற்சியாளர் தினேஷ், துணைத் தலைவர்கள் சூரியபிரகாஷ், நளினி பாலாஜி, சுப்ரியா, தொழில் வழிகாட்டல் அணி ஒருங்கிணைப்பாளர் சுமித்ரா பயிற்சி அளித்தனர். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar