நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
ஏராளமான பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

