sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: 25.2.24

/

இன்றைய நிகழ்ச்சி: 25.2.24

இன்றைய நிகழ்ச்சி: 25.2.24

இன்றைய நிகழ்ச்சி: 25.2.24

ADDED : பிப் 25, 2024 04:02 AM

Google News

ADDED : பிப் 25, 2024 04:02 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசிப் பெருந்திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, 11வது நாள் உற்ஸவம், உற்ஸவ சாந்தி, காலை 10:30 மணி, பைரவர் பூஜை, மதியம் 12:00 மணி.

மாசி மகம் தெப்பத் திருவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, தீர்த்தவாரி முடிந்து ஆஸ்தானம் எழுந்தருளல், காலை 10:35 மணி.

குருபூஜை: சித்தாஸிரமம், தெப்பக்குளம், மதுரை, பேசுபவர்: கல்லம்பல் குகானந்தா ஒளிவளர் மன்றம் திவ்யானந்த சாமி, காலை 11:00 மணி; அன்னதானம், மதியம் 12:00 மணி.

கும்பாபிேஷகம் - யாகசாலை பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், தீயணைப்பு நிலைய வளாகம், மேல அனுப்பானடி, மதுரை, காலை 8:00 மணி, யந்திர ஸ்தாபனம் செய்தல், இரவு 7:00 மணி.

குருபூஜை அபிஷேகம்: ராமத்தேவர் கோயில், அரிட்டாபட்டி, காலை 7:00 மணி.

வள்ளலார் நினைவு தைப்பூச விழா: ஹார்விபட்டி பூங்கா, மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், அனுப்பானடி, காலை 10:30 மணி.

கஜேந்திர மோட்ச திருவிழா: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், கோயில் வந்தடைதல், காலை 9:00 மணி.

தெப்ப உற்ஸவம் - தோளுக்கினியான் புஷ்பப் பல்லக்கு: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தானம், வடக்குமாசி வீதி, ராமாயணச்சாவடி தெரு, மதுரை, இரவு 7:00 மணி.

உழவாரப் பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: மாநில செயலாளர் ஆதிசேஷன், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்புக்குழு, காலை 9:00 மணி.

கும்பாபிேஷகம்: இன்பநாகசக்தி அம்மன் கோயில், காதக்கிணறு, காலை 9:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.

மாசி மகம் திருவிழா: மகா மாரியம்மன் கோயில், கட்டுவேலைக்கார தெரு, மேலமாசி வீதி, மதுரை, அன்னதானம், ஏற்பாடு: தமிழக வெற்றிக் கழகம் தெற்கு மாவட்ட இளைஞரணி, காலை 11:00 மணி.

ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.

நாம சங்கீர்த்தம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23.டி. சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சிந்திப்பதற்கு திருப்பாதம்: நிகழ்த்துபவர் - பழனியப்பன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

மகாபாரதம்: நிகழ்த்துபவர் - முரளீஜி பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.

கீதை, திருக்குறள்: நிகழ்த்துவோர் - சிவானந்த சுந்தரானந்தா, கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

தெய்வம் நீ என்று உணர்: நிகழ்த்துபவர் - சுமதி ஸ்ரீ, தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, மாலை 6:30 மணி.

பொது

நீதிபதி பொன்னுசாமி எழுதிய உதிரிப் பூக்கள் புத்தகம் வெளியீடு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, வெளியிடுபவர்: செண்பகம் மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன், மாலை 5:00 மணி.

யாதவ வரன்கள் பெற்றோர் சந்திப்பு: யாதவர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: தலைவர் கண்ணன், காலை 10:00 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஈடன் பள்ளி, முத்துப்பட்டி, மதுரை, தலைமை: தலைவர் தினகரன், காலை 10:00 மணி.

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்: காந்தி மியூசியம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, கேன்கிட்ஸ், கிட்ஸ்கான், நேரு யுவகேந்திரா, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

காந்திய சிந்தனை பயிற்சி வகுப்பு: ஆரோலேப், வீரபாஞ்சான், தலைமை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.

1992-95 ல் பி.காம்., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, சத்திரப்பட்டி, காலை 10:00 மணி.

ஹயக்ரீவர், தன்வந்தரி ேஹாமம்: சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் பள்ளி, சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண சமாஜம், தலைமை: விழாக்குழுத் தலைவர் ராமகிருஷ்ணன், காலை 8:30 மணி.

திருநங்கையர், திருநம்பியர்களுக்கான பண்பாட்டுச் சூழல் நடை: யானைமலை, ஏற்பாடு: இயற்கை பண்பாட்டு மையம், திருநங்கையர், திருநம்பிகள் ஆவண மையம், காலை 6:15 மணி.

கவியரங்கு: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், காலை 10:00 மணி.

இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர்: இயற்கை, யோகா பயிற்சியாளர் அஜேய் பிரகாஷ், ஆரோக்கிய பள்ளி இயக்குனர் ரஞ்சித்குமார், காலை 10:00 மணி.

அரசு உதவி பெறும் கல்லுாரி ஓய்வூதிய அலுவலர் சங்க மாநில மாநாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் சந்திரசேகரன், பேசுபவர்: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம், காலை 9:30மணி.

மாநில ஹாக்கி இறுதிப்போட்டி: திருநகர் அண்ணா பூங்கா, ஏற்பாடு: திருநகர் ஹாக்கி கிளப், மதியம் 3:00 மணி.

கருமுத்து தி.கண்ணன் நினைவு மாநில பாட்மின்டன் போட்டி: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், மதுரை, ஏற்பாடு: உடற்கல்வித்துறை, காலை 9:00 மணி.

பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு அறிவுத்திறன் தேர்வு: எம்.எல்.டபிள்யூ.ஏ.,மேல்நிலை (லேபர்) பள்ளி, மணிநகரம், மதுரை, ஏற்பாடு: வணிகவியல் ஆசிரியர் கழகம், பத்மராஜம் மேலாண்மை நிறுவனம், தலைமை: பத்மராஜம் கல்விக் குழுமம் தலைவர் பாலன், பரிசு வழங்குபவர்: மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் நாகராஜ முருகன், மதியம் 2:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

தொழில்முனைவோர் புத்தாக்கப் பயிற்சி: மறவப்பட்டி, ராஜக்காள்பட்டி ஊராட்சி, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி, மாலை 5:00 மணி.

இலவச கண் மருத்துவ முகாம்: ஏற்பாடு: ஆலாத்துார், மாரனிவாரியேந்தல், சிச்சிலுப்பை, ஏற்பாடு: யாதவா ஆண்கள் கல்லுாரி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 10:30 மணி.

கண்காட்சி

கட்டுமானப் பொருட்கள், இன்டீரியர், எக்ஸ்டீரியர், ேஹாம் டெக்கர்ஸ், பர்னிச்சர்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை, காலை 10:30 மணி.

1992-95ல் பி.காம்., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, சத்திரப்பட்டி, காலை 10:00 மணி.

      Dinamalar
      Follow us