sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

/

பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே கிராசிங்கில் தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் பதிக்கப்பட்டுள்ள கற்களுக்கு இடையில் இடைவெளி, பள்ளம் இருப்பதால் இலகுரக வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டப்பட உள்ளதால் பள்ளங்களை சீரமைக்க ரயில்வே துறை முன் வரவில்லை.




    • Dinamalar Events


    Dinamalar