/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராகவேந்திரர் கோவிலில் சத்திய நாராயணா பூஜை
/
ராகவேந்திரர் கோவிலில் சத்திய நாராயணா பூஜை
ADDED : பிப் 25, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: அக்கியம்பட்டி, ராகவேந்திரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி சத்திய நாராயணா பூஜை நடந்தது.
சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி குரு ராகவேந்திரர் கோவிலில், மாசி மகம் பவுர்ணமியையொட்டி, காலையில் குரு ராகவேந்திரருக்கு பால்,தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணெய் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, சத்திய நாராயணன் பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

