நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று திருவாடானை ராமர் பஜனை மடம் முன்பு பா.ஜ., தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து பஜனை மடத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

