/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் மீனவர் காங்., தீர்மானம்
/
ராமநாதபுரத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் மீனவர் காங்., தீர்மானம்
ராமநாதபுரத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் மீனவர் காங்., தீர்மானம்
ராமநாதபுரத்தில் ராகுல் போட்டியிட வேண்டும் மீனவர் காங்., தீர்மானம்
ADDED : ஜன 24, 2024 04:33 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என மீனவர் காங்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ராமநாதபுரத்தில் மீனவர் காங்., கூட்டம் நடந்தது. தேசிய தலைவர் ஆம்ஸ்டிராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தலைவர்ஜோர்தான் முன்னிலை வகித்தார்.
காங்., முன்னாள் மாவட்டத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், நகர்தலைவர் கோபி, திருப்புல்லாணி வட்டார தலைவர் சேது பாண்டியன், மகளிர் அணி தலைவி ராமேஸ்வரி உட்பட காங்., கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
ராமநாதபுரம் எம்.பி., தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும். ராகுல் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.------