நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே அரசூர் கிராமத்தில் உள்ள மாசாணி அம்மன் கோயில் திருவிழா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர்.