ADDED : ஜன 19, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா முக்கிய நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
முன்னதாக முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரியை கோயில் முன்பு வைத்து கும்மி அடித்து வழிபட்டனர். அருகிலிருந்த தீர்த்தகுளத்தில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.

