/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
/
கமுதி அருகே முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
கமுதி அருகே முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
கமுதி அருகே முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
ADDED : ஜன 10, 2024 12:02 AM
கமுதி : கமுதி மேட்டுத்தெருவை சேர்ந்த பாண்டி மகன் திவாகர் 21. சிங்கம்புலியாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் முன்விரோதம் இருந்து வந்தது.
கமுதி பஸ்ஸ்டாண்ட் அருகே திவாகர் நின்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த மணிகண்டன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் திவாகரை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தார்.
பின்பு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப் பதிவு செய்து கமுதியை சேர்ந்த சபரி இளஞ்செழியன் 22, ராஜவிக்னேஷ் 21, ஆகிய 2 பேரை கைது செய்தனர்.