
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு திருவாடானை ஆஞ்சநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பெண்கள் விளக்கேற்றி ஸ்ரீராமர் பக்திப் பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

