நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : -சாயல்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலமுருகன் 50. இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

