நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லுாரை சேர்ந்தவர் சிவகோபால், 50. இவருக்கு சொந்தமான பழைய பஞ்சு மூடைகள் வைக்கும், நான்கு குடோன்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த குடோன்களில் தீப்பிடித்தது. தீயணைப்புவீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.