sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 வீடு, கொட்டகை சேதம்

/

4 வீடு, கொட்டகை சேதம்

4 வீடு, கொட்டகை சேதம்

4 வீடு, கொட்டகை சேதம்


ADDED : மே 10, 2025 01:25 AM

Google News

ADDED : மே 10, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு சாரல் மழை, சில பகுதிகளில் மித மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சங்ககிரியில், 11.2 மி.மீ., மழை பதிவானது. ஏற்காடு, 2.2, சேலம், 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது.

நேற்று முன்தினமும் பலத்த காற்று வீசி மழை பெய்தது. இதில் சேலம் தெற்கு எரசனாம்பட்டியில் செங்கோட்டையன், மருளையம்பாளையம் ஜெயகோபி; பெத்தநாயக்கன்பாளையம், கல்லேரிப்பட்டியில் ராஜா; தலைவாசல், சார்வாய் கலியபெருமாள் ஆகியோரது வீடுகள், வாழப்பாடி, அருநுாற்றுமலையில் பெரியசாமிக்கு சொந்தமான மாட்டு கொட்டகை சேதமாகின.






      Dinamalar
      Follow us